அரிய
நூல்கள் வரிசை –1: 25 முதல் பதிப்பு – 1943
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
உ
சிவமயம்
கற்பகநாதர்குளம்
என்கிற
திருக்கடிக்குளத்
தலவரலாறு
*********
ஆக்கியோர்:
வித்வான் திரு தே.ஆ. சீநிவாஸாசாரியார்
தலைமைத் தமிழ்ப் பண்டிதர்
செயிண்ட் ஜோஜப் கலாசாலை- கூடலூர்
&
திரு. வ. கிருஷ்ணஸ்வாமி
சர்மா.
G.D.A.. R.A
ஆடிட்டர்- திருவாரூர்
***********
பதிப்பாளர்:
N.
RAMASWAMI AYYANGAR
( THASILDAR. Salem Dist. On Foreign Service)
எக்ஸ்க்யூடிவ்
ஆபிஸர்
ஸ்ரீ கற்பகநாதஸ்வாமி
தேவஸ்தானம்
கற்பகநாதர்குளம்- இடும்பவனம்
திருத்துறைப்பூண்டி தாலுகா
*********
1943) ( அணா-2
இத் தொடரைத் தொடர்ந்து
நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக