அரிய
நூல்கள் வரிசை –1: 23 முதல் பதிப்பு – ஜய - பங்குனி
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
உ
கணபதி துணை
சிவமயம்
திருவாரூர்ப்புராணம்
**********************
சம்பந்த முனிவர்
மொழிபெயர்த்தருளியது
******************
இஃது
திருத்தருப்பூண்டி முனிஸிப் ம---ஸ்ரீ
சுப்பிரமணியபிள்ளையவர்கள்
கேட்டுக்கொண்டபடி
திருவாரூர்
சு. சுவாமிநாததேசிகரால்
பார்வையிடப்பட்டு
வடபாதிமங்கலம்
ஸ்ரீமான் சோமசுந்தரமுதலியாரவர்கள்
சென்னை
கலாரத்நாகர அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
ஜய வருஷம்
---- பங்குனி மாதம்
காப்பிரயிட்டு இதன் விலை ரூ.21/4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக