நற்றிணை – அரிய செய்தி - 2
நிமித்தம்
கானலம் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்
நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
அம்மூவனார், நற்.4 : 1-3
பரதவர் புன்னை நிழலிலே தங்கி கடற்பரப்பிற் செல்லுதற்கு நல்ல
அற்றம்( பதம்) பார்த்து….
சகடம் – வண்டி ; ச எழுத்தினை முதலிற் கொண்டமைந்த அரிய சங்கச்
சொல்லாட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக