அரிய
நூல்கள் வரிசை –1: 24 முதல் பதிப்பு – 1931
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சுத்தசைவராகிய
பரஞ்சோதி முனிவர்
திருவாய்மலர்ந்தருளிய
திருவிளையாடற்புராணம்
******************************
திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா
திருவாலவாய்த் தேவாரப்பதிகங்கள் – மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி
திருவாலவாய்த் திருப்புகழ் முதலியவற்றுடன்
ஸ்ரீலஸ்ரீ
ஆறுமுகநாவலரவர்கள்
பரம்பரை
யாழ்ப்பாணம் – மேலைப்புலோலி
நா. கதிரைவேற்பிள்ளை
அவர்கள்
மாணாக்கர்
ப. கனேசமுதலியார் அவர்களும்
திரிசிரபுரம் வித்வான்
அமிர்தம். சுந்தரநாதம்பிள்ளை
அவர்களும்
புதிதாக எழுதிய குறிப்புரையோடு
**************************
சென்னப்பட்டணம்
பூமகள்விலாச
அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பெற்றது
1931
இதன்விலை ) (ரூபா.3
இத் தொடரைத்
தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக