புதன், 2 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 25

நற்றிணை – அரிய செய்தி – 25
இரவில் மீன் வேட்டை
எல்லிமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் ………
பேரிசாத்தனார். நற்.67 : 9 – 10
  இரவுப்போதில் முழங்குகின்ற குளிர்ந்த கடலின்கண் பலவாகிய விளக்குகளைக் கொண்டு எமது சுற்றத்தாரும் மீன் பிடிக்கச் சென்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக