பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 14
குளம் – காவல்
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள்தாழ்
குளத்த கோடு காத்திருக்கும்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 271 – 272
நெய்தல் நில மக்களால் உண்ணீர் பெறற்பொருட்டுத் தோண்டிப்
பேணப்பட்டு வரும் குளம் .
கோடைக் காலம் நீண்டதாயினும், வற்றாத நீர் நிலை –
கூம்பிய கைகள் அமிழாமல் நின்ற ( கைகளை மேலே
கூப்பி மூழ்குங்கால்) நீரினையுடைய குளக்கரைகளைக் காவல் காத்திருப்பர். ( கோடு – குளக்கரை
)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக