தொல்தமிழர் அறிவியல் – 45 : 13. மேனியில் மத நாற்றம்
13. மேனியில் மத நாற்றம்
உள்ள எழுச்சியால் உடல் வெளிப்படுத்தும் சுவையும் (Taste) மணமும் (Smell) கொண்ட கழிவுநீர்
தலைவியின் உடலில் வீசிய மணம்
“உறுபகை பேணா திரவின் வந்திவள்
பொறிகிளர் ஆகம் புல்லலின் வெறிகொள”
--பெருவழுதியார். நற். 55 : 3-4
இரவுப் போதில் குறியிடம் போந்து ‘ தேமல்
பரந்த இவளது மார்பை முயங்குதலால் ; இவள் மேனி மத நாற்றம் கமழ்தலின்…..
(இரவிடைவந்து இவளது திருவிளங்கிய மார்பை முயங்கி மகிழ, அதனால் உண்டாகிய புதுமணத்தைக் கருதி இவளுடைய தோளைச்சார்ந்து வண்டுகள் அளவில்லாதன மொய்த்தலினாலே; )
இம்மணம்
இவட்குப் புதிது புணர்ந்ததொன்று என்றும்
பண்டெல்லாம் இவ்வாறு நாறுதல் இல்லையென்றும் எண்ணி – அன்னை வினா எழுப்பினாள்..
மத நாற்றம் என்றது புணர்ச்சியால் உண்டானது.
அறிவியல் நோக்கு
மதநீர்
Everything from
having sex and working out to where you are in your menstrual cycle can
influence your below-the-belt aroma.“There are certain times during the
menstrual cycle when you are more likely to have a change in the scent,” noted
Dr. Gottfried. “Many women notice after having their periods that there is a different odor. That scent
relates to the pH in the vagina.”Normally, the pH of the vagina is below 4.7—that
means it’s naturally on the acidic side of the scale. But when you have your
period or have sex, that alters your vaginal pH. For example, menstrual blood
has a pH of 7.4, according to Gottfried, which is basic, so it causes your
vaginal pH to rise and become less acidic. “That can also give you a change of
scent that can make it smell a little fishy,” she says. “Also, when air hits
menstrual blood, it has a particular scent to it.”Adds Gottfried:
“A lot of women notice a change in the scent after having sex. Semen is really basic—it has a pH of around 8—so when you have sex it changes the pH in the vagina to the basic side of things.” --Rachel Grumman Bender .-------தொடரும்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக