வியாழன், 8 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 46 : 13. மேனியில்  மத நாற்றம்


வியர்வை நாற்றம்

DO YOU SMELL  LOVE ?
                                      
  “ This dating site uses body odour to find a match”
A pair of NewYork artists have created a unique dating service that relies on body odour to find potential couples. Smell Dating which calls itself ‘ the first mail odour dating service’ has been created by Tega Brain and Sam Lavigne of Useless Press an experimental digital art group. 
                           “ Explaining their decision to build a dating service on unwashed T – Shirts Smell Dating say on their website ‘ Unlike sight and sound . smell is interpreted first in terms of memory and emotion before being mapped to language ‘ The site says “ The internet has replaced fleshy experience with flat apparitions. Avatars……..”
--Times of India--25/2/16.
                    மேற்சுட்டியுள்ள சான்றுகளின்படி உடலுறவுக்குப்பின் பெண்ணின் உடலில்  ஒருவிதமான  மணம்மதநீர் போன்ற.. நாற்றம் வீசும் , மேனியில் என்றதனால் உடலில் தோன்றிய வியர்வைவழி மணம் கமழ்ந்ததாகக் கொள்க. கலவியால் உண்டான மணம் மருத்துவ அறிவியல்வழி  உண்மையாகிறது.
             வெளிவரும் வியர்வையும் மணம் கமழ்ந்து உடல் நிலையை உணர்த்தும்.

மேலும் ஒரு சான்று

                     மணமுடித்த ஒருசில நாட்களிலேயே   மனைவியை விட்டுப்பிரிந்து சென்று வெளிநாட்டில் வேலை பார்த்த ஒருவன், மூன்று - நான்கு ஆண்டுகள்   கழித்து ஊருக்குவந்து, தன்மனைவியையும் குழந்தையையும் சந்தேகக் கண்ணோடு பார்த்துகுழந்தை, எனக்குப் பிறந்ததில்லை என்று ஊரறிய கூச்சலிட்டான், ஊர் கூடியது, உண்மையைக் கண்டறிய ஒரு சோதனை --- தந்தையும் மகனையும் வியர்த்துக் கொட்டும்வரை ஓடுமாறு  ஆணையிட்டார் அவைத்தலைவர்

ஓடிக் களைத்துப்போன  இருவரையும் அவைத்தலைவர் அழைத்து அவர்கள் இருவரின் வியர்வையையும் நுகர்ந்து பார்த்துஇந்தப் பையன் உனக்குப்பிறந்தவன்தான் என்று தீர்ப்பளித்தார் . இது பண்டைய (டி .என் .) சோதனை முறை போலும்.   

                    விலங்குகள் பலவும் தம் வழியை  அறியவும் எல்லையைத் தக்க வைத்துக்கொள்ளவும் சிறுநீர் கழித்துச் செல்வதைக் காணலாம்.
 நாய்மனிதர்களைஅடையாளம் காண நுகர்ந்து பார்த்தலும் தன்னைச் சார்ந்தோரை நுகராமலேயே அறிந்துகொள்ளும் ஆற்றலையும் காணலாம்.

Odour in bodies

                        “ The brief quote from Natrinai (55) refers about an odour emerges out of a spinster’s body  when her lover warmly embraces her.

                          What the Tamil Poet observes is comparable to what Dr. Gottifried says  that an aroma emerges out of a woman when she undergoes menstrual cycle and a different smell from her vagina  after she had an intercourse with her lover. Smell from unwashed T-Shirts enable to identify to whom the shirt belongs. Sweaty odour in some cases helps women to identify to whom a particular material belongs. Thin biological truth has already been found out by the Tamil Poets of ancient days.” –Editor. ------தொடரும்…….

1 கருத்து: