தொல்தமிழர் அறிவியல் –
56 : 17. நரை (Grey hair )
மருத்துவர் டைலர் சைமெட் , ஆய்வறிக்கையின்படி இளநரை தோன்றுவதற்கு
மன அழுத்தம், அதனால் ஏற்படும் கவலை காரணம் எனக் கண்டறிந்துள்ளதை மேற்சுட்டிய மருத்துவ ஆய்வறிக்கையின் வழி அறிய முடிகிறது.
Greyness / hoariness -
Premature
graying of hair due to an erratic lifestyle and other factors is a huge cause
of stress today
Trichologist
Dr Sonal Shah, points out how, of late, women as young as 25 are worrying about
graying early. "It's the same case for men," she says. She pegs it
down to two major causes, "First is a faulty diet and second, mental
worries. Lack of some B Vitamins, iron, copper and iodine in the daily diet are
said to be contributory factors. Mental stress also produces extraordinary
tension in the skin of the scalp, which interferes with the supply of nutrition
necessary for good hair health. Apart from these, Premature graying is caused
due to stress, anemia, poor scalp conditioning, abuse of hair as well as
genetic conditioning." –Times of India.
இளமைக் காலத்திலேயே தோன்றும் நரையை இளநரை என்றும் பித்த நரை என்றும் கூறுவர்.ஆனால் பிசிராந்தையருக்கோ இளமை கழிந்து வயது முதிர்ந்த
நிலையிலும் நரை தோன்றவில்லை என்றதனால் கவலையற்ற வாழ்க்கைமுறையே காரணம் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய மருத்துவ
அறிவியல் ஆய்வு முடிவும் அக்கருத்தை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக