வியாழன், 10 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –109 :  37. எறும்பும் மழையும்


Can ants predict rain?
By Jemina Wilson

                           Wayne Robinson is a lecturer in Environmental Science and he's completing a PHD on ant behaviour at Charles Sturt University in Albury
"There is no scientific evidence of any relationship between ants and rain except to say that we know that ants behave in certain ways after rain."
                                                                              --ABC Goulburn Murray.
                           
                      மேற்சுட்டியுள்ள சான்றுகளின் வழி மழை. புயல். சுனாமி. நிலநடுக்கம் இன்னபிற  இயற்கை நிகழ்வுகளை மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் நீர்வாழ்வனவும்  முன்கூட்டியே உணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து விடுகின்றன என்பது உண்மையே.
                                    முன் உணர்தல் என்னும் நுண்ணுர்வு எல்லா உயிரினங்களுக்கும் இருப்பதைப் போன்று எறும்புக்கும் உண்டு என்பது நாம் நடைமுறையில் காணக்கூடிய உண்மையாகும். ஆயினும் அறிவியல் எறும்புக்கும் மழைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் அதனை உறுதிப்படுத்த போதிய சான்றுகள் இல்லை என்றும் கூறுகிறது.
                        
         “ The passage from Purananooru (173) observes that the cluster of ants carry their tiny eggs and move away from the low-lying ant-hills to elevated grounds after sensing from the air that rain is going to come soon. Animals, birds, fishes and even reptiles have got a sensory perception to know the onset of monsoon rain. This is  found to be true even now. Sangam Poets were distinctly aware of the perception of irrational creatures and notified them in literature.” –Editor.-----தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக