தொல்தமிழர் அறிவியல் –127 : 43. ஆழிப் பேரலை - சுனாமி
2004, திசம்பர்
26இல் நிகழ்ந்த சுனாமியின் விளைவாக மாமல்லபுரத்துக்
கடல் பகுதியில்
கடல்நீர்
சுமார் 500 மீ. பின்வாங்கியது. அப்போது
ஊர்மக்களும்
சுற்றுப்பயணிகளும்
கடல் மண் பகுதியில்
நீண்ட தூரம் வரிசையாக
அமைந்த
பெரிய பாறைகள்
தோன்றியதைக்
கண்டனர். கடல் நீர் மீண்டும்
கரைநோக்கி
வந்து மணல்பகுதியை
மூடியதும்
அப்பாறை
வரிசைகளும்
நீருக்குள்
மூழ்கின.
ஆயினும், பல நூற்றாண்டுகளாகப்
படிந்த
மணல் படுகைகளை
அலைநீர்
அடித்துச்
சென்றுவிட்டிருந்தது.
சுனாமியின்
விளைவாக
மாமல்லபுரக்
கடலோர எல்லையிலும்
மாற்றம்
ஏற்பட்டது. இதனால்
கடலடியிலிருந்த
பல சிலைகளும்
கட்டடப்
பகுதிகளும்
கண்ணுக்குத்
தென்படலாயின. [5]
மாமல்லபுரத்தின்
மறைந்த
கோவில்கள்
பற்றிய
ஆய்வைத்
தொடர்கையில்
சுனாமியின்
விளைவாக
வேறு கண்டுபிடிப்புகளும்
வெளிவந்தன. கல் பாளங்கள்
அமைந்த
பகுதிக்குக்
கீழே செங்கல்லால் ஆன கட்டடப்
பகுதிகள்
தெரியவந்தன. இந்த இருவகைக்
கட்டுமானப்
பொருள்களும்
வெவ்வேறு
காலத்தவை
என்பது
தெளிவு. கல் பாளங்கள்
அமைந்த
பகுதி பல்லவர்
காலத்தது
என்று கொண்டால்
அதற்கு
அடியில்
உள்ள செங்கல்
பகுதிகள் 2000 ஆண்டுகளுக்கு
முற்பட்ட
கடைச்சங்க
காலத்தைச்
சார்ந்தவை
என்பது
அறிஞர்
கருத்து.
மேற்சுட்டியுள்ள
மாமல்லபுரம்
முருகன்
கோயில்
கடல் புடைபெயர்வால்
வெளிக்கொணரப்பட்டது. தமிழரின் தொன்மைச்
சிறப்புக்குச்
சான்றாகவும்
விளங்குகிறது.
What is a Tsunami?
A tsunami is a series of waves created when a body of water is shook. Earthquakes, underwater volcanic eruptions, underwater explosions and rarely a meteorite, can generate a tsunami. Tsunami means, harbor wave. They can reach the height of 100ft. or more. In the deep water tsunamis are very small, maybe three or four feet. Tsunamis are very fast in deep water, but when they reach shallow water they grow taller and get slower.Tstsunamhenayttrg

Tsunami’s By What is a tsunami wave, “ Tsunami’s start When larger water
disturbance cause eruption under sea.
Around 1600 BCE, a tsunami caused by the eruption of Thira (also known as Santorini) destroyed Minoan civilization on Crete and related cultures in the Cyclades and in
areas facing the eruption on the Greek mainland such as the Argolid.
The oldest recorded tsunami occurred in 479 BCE. It destroyed a Persian army that
was attacking the town of Potidaea in
Greece.[1]
As early as
426 BCE, the Greek historian Thucydides inquired
in his book History
of the Peloponnesian War (3.89.1–6)
about the causes of tsunamis. He argued that such events could only be
explained as a consequence of ocean earthquakes, and could see no other
possible causes.[2]------தொடரும்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக