தன்னேரிலாத தமிழ் –427: காமம் – நல்லபிள்ளை
சித்திரமடல்.
காமத்துடிப்பை
அடக்கினால் நரை முதலான கேடுகள் வரும்(218)
வீட்டின்பத்திற்கு காமமே வழி (219)
காமத்தால்
உடல் தூய்மை அடையும் (221)
காமத்தைக்
கலைஞானம் எனவும்....... உடலைப் பிற தீமைகள் அணுகாது காக்கும்.காமம்..
“கரவுகளெல்
லாங்கழன்று காமக் கலைஞானப்
பரிசயத்தாற்
காயம் பரிசுத்த மானே.(221)
மடல்
எனும் சிற்றிலக்கிய வகயில் அமைந்த இந்நூல், காளமேகப்புலவரால் பாடப்பெற்றதாகும் . என்
குறிப்பில் நல்லபில்ளை சித்திர் மடல் என்று குறிப்புள்ளது. இந்நூல்பற்றிய குறிப்புகள்
எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக