தன்னேரிலாத
தமிழ் –433: குறள் கூறும் ”பொருள்” பெறுக
466
செய்தக்க அல்ல செயக்கெடும்
செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
ஒருவன் செய்யத் தகாதகாத செயலைச்
செய்தாலும்
செய்ய வேண்டிய செயலைச்
செய்யாமல்
விடினும் கேடு உண்டாகும்.
‘நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா
விடுதல் இனிது.”
-இனியவை நாற்பது, 25.
தெளிவில்லாத
அறிவினை உடையாரையும்; நன்னடத்தை
இல்லாதாரையும்
சேராது விலகி இருத்தல்
நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக