நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
திங்கள், 11 ஏப்ரல், 2022
தன்னேரிலாத தமிழ் –431: தாயே…தமிழே…!
தன்னேரிலாத தமிழ் –431: தாயே…தமிழே…!
தாயைப்
போற்றும் பண்புடையவர்கள் தாய்மொழியையும் போற்றுவார்கள். வாழ்க்கை வளத்திற்கு எம்மொழியும்
துணை நிற்கலாம்; வாழ்க்கை நலத்திற்குத் தாய்மொழி ஒன்றே துணை…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக