என் பழைய குறிப்பேடு-
பக்கம்: 10.
பன்னூல்
திரட்டு- பாண்டித்துரைத்தேவர்
”இந்நூல்
1898 இல் வெளிவந்தது.
தமிழில்
உள்ள 1,33,961 செய்யுட்களிலிருந்து ஆராய்ந்து தொகுக்கப்பட்ட 2132 செய்யுட்களைக் கொண்டது.
முதல்
பதிப்பில் 1647 செய்யுட்கள் இருந்தன தேவர் கூடுதலாக 51 நூல்களிலிருந்து தொகுத்த
485 செய்யுட்களைச் சேர்த்து 2132 செய்யுட்களை உடையதாக 2ஆம் பதிப்பை 1906 இல் வெளியிட்டார்.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக