என் பழைய குறிப்பேடு- பக்கம்: 7.
சொற்பொருள்
ஞாயிறு ;- கோளரசு –சூரியக் குடும்பம்.
திங்கள் :- தேய்ந்து வளர்வது, மாதம்
,கிழமை
செவ்வாய் :- சிவந்தது
புதன் :- காண்பதரிது, சூரிய ஒளியில் புதைந்துகிடப்பது, மிகச்சிறியது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
வியாழன் :- வியன், மிகப்பெரிய கோள்
வெல்ளி : ஒளிர்வதால் , சூரியனை ஒரு தடவை
சுற்றிவரும் காலம் 12 ஆண்டுகள்.
சனி:- கரியது, நிழல் கோள், சூரிய ஒளியில் 10% மட்டுமே பெறும், மைம்மீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக