சனி, 9 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 14

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 14
 புறா -  கல் உண்ணல்
பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்
சிறுபுன் பெடையொடு சேண்புலம் போகி
அரிமணல் இயலில் பரல் தேர்ந்து உண்டு
               காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், அகநா. 271: 1- 3
புள்ளிகளையும் கோடுகளையும் சிவந்த கால்களையும் உடைய ஆண் புறாவானது, தன் புல்லிய பெட்டைப் புறாவுடன் தொலைதூர இடத்திற்குச் சென்று  ஆற்றில் நீரற்றுச் செல்லுமிடத்துள்ள கரு மணல் வழியில் உள்ள பரற்கற்களைத் தேர்ந்தெடுத்து உண்ணும்.

பூதம் காக்கும் புகல் அருங் கடிநகர்
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும்
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்.  57 , 58
 அச்சம் கொண்ட கரிய குயில்கள் … பூதங்கள் காக்கின்ற, ஒருவரும் புக முடியாத காவலையுடைய காளி கோட்டத்தின்கண் கல்லை உணவாக உண்டு வாழும் அழகிய புறாக்களுடன் குடியிருப்பாகத் தங்கும்,
( தூதுணம் புறவு -  கூழாங்கல்லை உண்ணும் புறாவகை )

 அறிவியல் செய்தி….. புறா தன் உணவாகத் தின்ற பழக்கொட்டைகள்,  காய்ந்த விதகள் ஆகியவற்றின் தோல் கடினத் தன்மை உடையதாயிருப்பதால் புறாவால் அவ்வுணைச் செரித்துக் கொள்ள முடியாது, அவற்றை அணவாக்கிக் கொள்ள அரைத்துப் பக்குவப்படுத்துவதற்குத் தேர்ந்தெடுத்த கற்களை அலகால் நொறுக்கி  உண்ணும் அவை இயற்கையாகவே புறாவுக்கு அமைந்துள்ள கற்குடலில் சென்று சேரும், பின்னர் உணவு செரிக்கப்படும். இத்தகைய குடல் அமைப்பு வேறு சில பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உண்டு என்பர் அறிவிலாளர்.
சங்கச் சான்றோரின் கூர்நோக்கு,  அறிவியலைப் புலப்படுத்துகிறது. புறாக்கள் இணயாக  பறந்து சென்றமை : ஆண், பெண் உருவ வேறுபாடு ;  செநிறக் கால்கள் ( புறாக்களில் 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பர்.) உண்ணுதற்கேற்ற பரற்கற்களைத் தேடி வெகுதொலைவு பறந்தமை ; கற்களைத் தேர்ந்தெடுத்தது என இவையாவும் இன்றைய அறிவியலோடு முற்றிலும் பொருந்துகின்றன.

இரை[தொகு]

பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.
பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை போன்றன இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். எடுத்துக்காட்டாக, எவர்கிளேட் கைட்என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், செல்பிஷ் போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன. இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன
Grit – சிறு கல்பொடி, கற்சுணை பரல்
Gizzards – பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை ; கற்குடல் ; கல் தேக்க இரைப்பை.

Gizzard

From Wikipedia, the free encyclopedia
For the open source sharding framework, see Gizzard (Scala framework).

Cooked duck gizzards
The gizzard, also referred to as the ventriculus, gastric mill, and gigerium, is an organ found in the digestive tract of some animals, including archosaurs(dinosaurs, birds, pterosaurs, crocodiles and alligators), earthworms, somegastropods, some fish and some crustaceans. This specialized stomachconstructed of thick muscular walls is used for grinding up food, often aided by particles of stone or grit. In certain insects and molluscs, the gizzard featureschitinous plates or teeth.

Home | General Bird Care | Grit and Gizzards – how birds digest seeds

Grit and Gizzards – how birds digest seeds


Seed-eating birds utilize a unique process in order to digest their hard-shelled diets. Digestive enzymes cannot penetrate the seed shells (for doves and other species that swallow the shells) nor, in some cases, the inner seed covering (species that crack seeds before eating). To get around this, birds have evolved a muscular organ known as the gizzard, or ventriculus, to help grind their food into smaller pieces.
Seed-eating and certain other birds increase the gizzard’s effectiveness by swallowing stones and gravel, which are stored and act as grinding surfaces. These stones are periodically regurgitated or passed in the feces, possibly to prevent their becoming smooth and, consequently, less effective. Be sure to always have grit available to your seed-eating birds, prod or they will not be able to derive adequate nutrition from even a well-planned diet. Bits of cuttlebone also help to grind seeds, but only temporarily.

Gizzard

From Wikipedia, the free encyclopedia
For the open source sharding framework, see Gizzard (Scala framework).

Cooked duck gizzards
The gizzard, also referred to as the ventriculus, gastric mill, and gigerium, is an organ found in the digestive tract of some animals, including archosaurs(dinosaurs, birds, pterosaurs, crocodiles and alligators), earthworms, somegastropods, some fish and some crustaceans. This specialized stomachconstructed of thick muscular walls is used for grinding up food, often aided by particles of stone or grit. In certain insects and molluscs, the gizzard featureschitinous plates or teeth.

Structure[edit]


The gizzard (serial 8) of a pigeon, seen at the right of the duodenum between the legs.

In birds[edit]

Birds swallow food and store it in their crop if necessary. Then the food passes into their glandular stomach, also called the proventriculus, which is also sometimes referred to as the true stomach. This is the secretory part of the stomach. Then the food passes into the ventriculus (also known as the muscular stomach or gizzard). The gizzard can grind the food with previously-swallowed stones and pass it back to the true stomach, and vice versa. Bird gizzards are lined with a tough layer made of the carbohydrate-protein complex koilin, to protect the muscles in the gizzard.
By comparison, while in birds the stomach occurs in the digestive tract prior to the gizzard, in grasshoppers the gizzard occurs prior to the stomach, while in earthworms there is only a gizzard, and no stomach.

Gizzard stones[edit]

Some animals that lack teeth will swallow stones or grit to aid in fragmenting hard foods. All birds have gizzards, but not all will swallow stones or grit. Those that do employ the following method of chewing:[2]
"A bird swallows small bits of gravel that act as 'teeth' in the gizzard, breaking down hard food such as seeds and thus helping digestion." (Solomon et al., 2002).
These stones are called gizzard stones or gastroliths and usually become round and smooth from the polishing action in the animal's stomach. When too smooth to do their required work, they may be excret
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வெறுங்கண்ணால் கண்டு இவ்வரிய செய்தி அறிவியல் ஆய்வுக்குரியது என்று அறிந்து, பதிவு செய்துள்ளமை போற்றுதற்குரியதாகும். 

1 கருத்து: