பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல்
- 9
Love makes water taste sweet – TOI, 27-01- 14
New
York: Love really is sweet. Both candy and water taste sweeter when people
think about love, a new study has found………………….. We always say ‘ love is sweet’. We thought let’s see whether this
applies to love “said researcher Kai Qin
Chan, at Radbound University Nijimegen in the Netherlands. Chan and colleagues
conducted three experiments on 197 students at the National University of
Singapore…………………………. Love made the water taste sweeter …. ”
113- காதல் சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர். குறள்.1121
இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர்
CHAPTER
– 113
ON
LOVE’S EXCELLENCE
The nectarine fluid in which are
steeped the milk-white teeth, of my lady of gentle speech,
Is like the delicious mixture of
milk and honey. (Tr.) Dr. S.M. Diaz.
The dew on her white teeth, whose
voice is soft and low,
Is as when milk and honey mingled
flow. (Tr.) Dr. G.U. Pope
Love
emotions- affection sweet fluid that is secreted in the fair maiden’s mouth. It
has been proved by the scientists water
taste sweeter, when love aggravates
in men and women.
காதல் வயப்பட்டோர் உணர்வின் வழி, அவர்தம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் இனிமை உடையதாய் இருக்கும்.எனவே தண்ணீரும் சுவை மிகுந்து தோன்றும்; தண்ணீருக்கென்று சுவை ஏதும் இல்லை என்பது அறிவியல். அருவி நீர் இனிமை உடையது என்பதும் ; மான் உண்டு எஞ்சிய கலங்கிய நீர் தேன்கலந்த பாலினும் மிக்க இனிதாயிற்று என்பதும் காதல் வயப்பட்ட நிலையை உணர்த்தும்.
……………………………………………………………………………தொடரும்………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக