ஞாயிறு, 24 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 29

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் –  29
 பசலை
What Is Acute Stress Disorder?
In the weeks after a traumatic event, you may develop an anxiety disorder called acute stress disorder (ASD). ASD typically occurs within one month of a traumatic event. It lasts at least three days and can persist for up to one month. People with ASD have symptoms similar to those seen in post-traumatic stress disorder (PTSD).

Dissociative Symptoms

You’ll have three or more of the following dissociative symptoms if you have ASD:
·         feeling numb, detached, or being emotionally unresponsive
·         a reduced awareness of your surroundings
·         derealization, which occurs when your environment seems strange or unreal to you
·         depersonalization, which occurs when your thoughts or emotions don’t seem real or don’t seem like they belong to you
·         dissociative amnesia, which occurs when you cannot remember one or more important aspects of the traumatic event


Anxiety or Increased Arousal

The symptoms of ASD may include anxiety and increased arousal. The symptoms of anxiety and increased arousal include:
·         having trouble sleeping
·         being irritable
·         having difficulty concentrating
·         being unable to stop moving or sit still
·         being constantly tense or on guard
·         becoming startled too easily or at inappropriate times
                                                                                              ( Healthline Media )
Arousal –  கிளர்ச்சி
Atopic – ஒவ்வாமைத் தோல் அழற்சி
Traumatic – நோய் முதல் அறியா நீடித்த தோல் அழற்சிசங்க இலக்கிய அகப்பாடல்களில் பிரிவாற்றமை என்னும் துறையில் அமைந்த பாடல்களில் காதல் பிரிவுத் துயர்  விரித்துரைக்கப்படுகின்றது. தலைவியைத் தனித்து விட்டுப் பிரிதலும் தலைவன் குறித்தபருவத்தில் ( கார் காலத் தொடக்கத்தில்) திரும்பி வருவதாகக் கூறிப் பிரிதலும் புனையப்பட்டுள்ளன.
தலைவனைப் பிரிந்த நிலையில் தலைவியின் உடலிலும் உள்ளத்தலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் குறித்த  பிறழ்நிலைகளைச் சங்கப்புலவர்கள் அக இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
இப்பதிவுகள் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் புனைவின் உண்மைத் தன்மையை அறிதலே இவ்வாய்வின் நோக்கமாகும்.
பசலை

களவுக் காதல் கொண்ட மகளிர், தலைவன் பிரிவால், தலைவனுடன் கொண்ட உறவு, ஊருக்கும் உற்றார்க்கும், பெற்றோர்க்கும் தெரியா வண்ணம் மறைக்க நேரிடும் காலத்துத் தலைவிக்கு ஆழ்ந்த மன அழுத்தம், கவலை, அச்சம், தூக்கமின்மை,  உணவு உண்ணாமை, வெறித்துப் பார்த்தல், திகைத்து நிற்றல் ,பேச்சிலும் செயலிலும் தடுமாற்றங்கள் இத்தகைய மனப் போராட்டங்கள் உடலில் வெளிப்பட்டுத் தோலில் தேமல் போன்ற தோன்றிமறையும் திட்டுக்கள் தோன்றுகின்றன. இப்புறத்தோற்றம் தலைவியைப் பித்துப்பிடித்தவள் போன்ற நிலைக்குத் தள்ளிவிடும்.துன்புறும் மனநிலை – உள நோய் , உடல் நோயாக வெளிப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக