திருக்குறள்
– சிறப்புரை : 312
பழிக்குப் பழி
- பகையே
கறுத்துஇன்னா
செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை
மாசற்றார் கோள். – 312
வஞ்சக
மனத்தன் ஒருவன் தனக்குத் தீங்கு செய்தபோதும் அவனைப் பழிதீர்த்தல் பொருட்டு தானும் அவனுக்குத்
தீங்கு செய்யாமல் இருப்பது மாசற்ற மனமுடையாரின் கொள்கையாம்.
பழி
தீர்க்க எண்ணும் மனம் மாசுடையது.
சிறப்பு
பதிலளிநீக்குசிறப்பு.
பதிலளிநீக்கு