தொல்தமிழர் அறிவியல் –144 : 47. தமிழர் மருத்துவம்
4. புற்றுமண்
கவன் மாய் பித்தைச் செங்கண் மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி
------மாமூலனார், அகநா.101: 5-7
பிடரியை மறைக்கும் தலை மயிர் – சிவந்த கண்கள் –வாயில் எழும் இருமல் ஆகிய பகையைத் தீர்க்கும்
புற்று மண்ணை வாயில் அடக்கிக் கொண்டனராய் கன்றினையுடைய ஆனின் கொள்ளையர்.
5. அறுவை மருத்துவம்
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடுவசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர் நேர்ந்தோர்
------பரணர். பதிற். 42 : 2 - 5
மீனை ஆராயும் சுழற்சியால் குளிர்ந்த குளத்தில் மூழ்கி - மீன் கொத்திப்
பறவை மேலே எழுந்தாற் போல – அம்பு தைத்த உடம்பினை உடையோர்…நெடிய வெள்ளிய ஊசியின் நீண்ட கூர்மை தைத்ததனால் பரவிய தழும்பு ஆழ்ந்த மார்பினையும்…
அறிவியல் நோக்கு
Origins
The first surgical techniques were developed to treat injuries and
traumas. A combination of archaeological and anthropological studies offer
insight into man's early techniques for suturing lacerations, amputating
unsalvageable limbs, and draining and cauterizing open wounds. Many examples
exist: some Asian tribes used a mix of saltpeter and sulphur that was placed onto wounds and lit on fire to
cauterize wounds; the Dakota people used the quill of a feather attached to an
animal bladder to suck out purulent material.
An African tribe Maasai used
needles of acacia for suturing of cuts- and tribes in India and
South America developed an ingenious method of sealing minor injuries by
applying termites or scarabs who ate around the edges of the wound .
India
Archaeologists made the discovery that the people of Indus Valley Civilization,
even from the early Harappan periods (c.3300 BCE),
had knowledge of medicine and dentistry. The physical anthropologist that
carried out the examinations, Professor Andrea Cucina from the University of
Missouri-Columbia, made the discovery when he was cleaning the teeth from one
of the men. Later research in the same area found evidence of teeth having been
drilled, dating back 9,000 years to 7000 BCE.[20]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக