தொல்தமிழர் அறிவியல் –140 : 47. தமிழர் மருத்துவம்
உணவே மருந்து
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி
உணின். --942
உடல் நலம்
உணவில் தொடங்குகிறது.
உணவளவே உடல்;
உடலளவே உயிர்.
அளவறிந்து உண்க
; பசித்து உண்
; உன் உடலுக்கு ஒவ்வாத
உணவைத் தவிர்த்துவிடு;
வயிற்றைக் குப்பைத்
தொட்டி எனக்
கருதாதே ; மிதமிஞ்சிய உணவு உணின்
நோய்பல்கிப் பெருகும்
;
மேற்சுட்டிய விதிகளைப்
பின்பற்றி உடல்
நலத்தை பேணாதவன்
மருத்துவர் கையகப்படுவான்.
நோயின்றி வாழ உண்ட உணவு நன்றாகச் செரித்தபின்பு உண்டுவந்தால் உடம்புக்கு மருந்து என்ற ஒன்று தேவையே இருக்காது என்கிறது வள்ளுவம்.
தவறான உணவுப் பழக்கவழக்கங்களே பல நோய்களுக்குக் காரணம் என்று இன்றைய மருத்துவ அறிவியலும் கூறுகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளில் உணவு அறிவியல் குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அறிவியல் நோக்கு
உணவு அறிவியல் என்பது உணவுப் பயிர்களின் அறுவடைக்கும் (அல்லது உணவு விலங்குகள் கொல்லப்படுவதற்கும்) நுகர்வோர் அதனை உட்கொள்வதற்கும் இடையில் உணவினைப் பற்றிய அனைத்து நுட்பக் கூறுகளையும் ஆராயும் அறிவியலாகும். இது வேளாண் அறிவியல் துறைகளில் ஒன்றாகவும் ஊட்டத் துறையில் இருந்து வேறுபட்டதாகவும் கருதப்படுகிறது.
–விக்கிபீடியா.
To what extent does diet play a
role in chronic diseases?
Chronic diseases occur
across the world
1.1 Chronic diseases are long-term diseases that are not contagious and
largely preventable. They are the most common cause of death in the world and
present a great burden for society, particularly diseases such as obesity, diabetes, cardiovascular disease
, cancer, dental
disease, and osteoporosis.
Making improvements in terms of diet and physical activity can help reduce the
risk of these chronic diseases.More...
1.2 Hunger
and malnutrition are
the most devastating problems facing the world’s poorest nations, often leading
to physical or mental disability, or even death. Simultaneously, because of
rapid changes in the diets and lifestyles among certain population groups,
many of these countries have seen an increase in chronic diseases,
such as obesity and
heart disease. ------------Green Facts .. Facts on Health and the Environment.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக