வியாழன், 19 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-17


தன்னேரிலாத தமிழ்-17

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக....!

அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்
 மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
 உண்டியும்  உடையும் உறையுளும் அல்லது
 கண்டது இல்…” ---- மணிமேகலை.

 அறம் எனப்படுவது யாது எனக் கேட்பாயாயின்,  நிலைத்துள்ள உயிர்களுக்கு எல்லாம் உணவும் உடையும் தங்கும் இடமும் அளிப்பதன்றி, அறம் என வேறு எதனையும் சான்றோர்கள் கண்டதில்லை என்பதை மறந்துவிடாதே.

1 கருத்து: