புதன், 25 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-21


தன்னேரிலாத தமிழ்-21

ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனி விழவு ஆயிற்று என்னும் இவ்வூரே.” ---- குறுந்தொகை.

தலைவ..! அன்று ஒரு பசுமாட்டை மட்டும் வைத்துக்கொண்டு சிறப்பில்லாத வாழ்க்கை மேற்கொண்டிருந்தாய், இன்று பெரு நலம் உடைய உன் தலைவியால் உன் வாழ்க்கை விழாக்கோலம் உடையதாயிற்று என்பர் இவ்வூரார்.

1 கருத்து: