தன்னேரிலாத தமிழ்-20
அறிவும் ஒழுக்கமும்……!
” அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த கொழுஞ் சோறு உள்ளாள்.” --- நற்றிணை.
என் மகள்,
அறிவையும் ஒழுக்கத்தையும் எங்ஙனம் கற்றாள்? தன் கணவன் குடி
வறுமையுற்ற சூழலிலும்
தன் தந்தையின்
வளமான செல்வத்தையோ
உணவையோ கருதாதவள்
ஆனாளே.!
மகள் தன்னை இடத்திற்குத் தக்கவாறு தகவமைத்துக் கொண்டு வாழ்வதைக் கண்டு வியக்கும் விதம் அருமை.
பதிலளிநீக்குநடைமுறையில் இதைக் காணமுடியுமா?
பதிலளிநீக்கு