தன்னேரிலாத தமிழ் –409 :
”தானே வடவரைத் தண்கடற் கண்ணே..”
திருமூலர்,
திருமந்திரம்:1141.
பண்டு தமிழ் நாட்டின் வடஎல்லையாக அமைந்த
இமயமலை, இம்மலை ஆதற்கு முன் கடலின்கண் அமிழ்ந்திருந்தது அது தென்
கடற்கோளால் மேலெழுந்தது. வடவரை – தமிழ்நாட்டின்
வடக்கின்கண்ணேயுள்ள இமயம். தண்கடற்கண்ணே – தண்கடலாயிருந்த இடத்தின்கண்ணே மேலே கிளம்பிய வடவரை என்று கொள்க. (கழகப் பதிப்பு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக