வெள்ளி, 11 மார்ச், 2022

 

தன்னேரிலாத தமிழ் –410 : திருமந்திரம் 1043


ஏடங்கை நங்கைவேதம் ஆகமங்களைச் சுவடி உருவமாகக் கையில் வைத்துள்ள மனோன்மணி .

  1. ( இதனால் சதாசிவ தத்துவம் ஆரம்பத்திலேயே வேதாகமங்கள் எழுதப்பட்டுச் சுவடி உருவமாய்ச் சத்தி கையில் இருந்தன என்று ஏற்படுவதாலும் வடமொழி எழுத்தில்லாத மொழியானதாலும் எழுதும் மொழி தமிழ் ஆனபடியாலும் வேதாகமங்கள் தமிழ் மொழியிலேயே இருந்தன என்றும் அது பிற்காலத்தில் தமிழ்நாடாகிய இந்தியாவுக்கு ஆரியர்கள் வந்த காலத்தில் தமிழ் எழுத்துக்களாகிய கிரந்தத்திலும் தமிழின் வழிமொழியாகிய பஞ்ச திராவிடத்தில் ஒன்றான மராட்டிய (தேவநாகரம்) எழுத்துக்களிலும் எழுதப்பட்டன என்பது தெளிவாகின்றது. (திருமந்திரம் 1043 கழகப் பதிப்புரை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக