தன்னேரிலாத தமிழ் –425 : பெருமழைப் புலவர் உரைவளம்.
சொற்பொருள்
அறிவோம்.
“கம்மென.”
நறுமணங் குறிக்கும் குறிப்பு மொழி.
விரைவுக் குறிப்பென்று கொண்டு கம்மெனக் கழிந்தனராயின்
என இயைப்பர்பழைய உரையாசிரியர். எம்மொடு கழிபவர் விரையக் கழிதல் வேண்டும் என்று தலைவி
கூறவேண்டாமையின் அதற்கு யாம் கூறுவதே பொருத்தமான பொருளாதலறிக.” ----- ---ஒளவையார்,அகநானூறு:11.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக