சனி, 12 மார்ச், 2022

 

தன்னேரிலாத தமிழ் –411

பண்டு நற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர்

சந்துநீவிப் புல் முடிந்து இடுமின்..” மலைபடுகடாம்: 392, 393.


பண்டே வழி தெரியாமல் புதிதாகப் போகும் வெளியூர் மக்களே, நீங்கள் செல்லும் வழியில் அடையாளமாக வழியில் உள்ள புல்லைநீக்கி முடிந்துவிட்டுச் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக