திருக்குறள்
– சிறப்புரை : 315
அறிவின் அடையாளம்
அறிவினான்
ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல்
போற்றாக் கடை. – 315
பிற
உயிர்கள் படும் துன்பத்தை, தனக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி அவ்வுயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லையானால் ஆறறிவு பெற்றதன் பயன்தான் என்ன..?
”எத்துணையும்
பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி….” – வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக