34. நிலையாமை
மாற்றம் ஒன்றே…!
நில்லாத
வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி
வாண்மை கடை. – 331
உலகில்
நிலைத்து நில்லாதவற்றை நிலைத்து நிற்பன என்று அறிவு பிறழ உணரும் சிற்றறிவே இழிவானதாகும்.
நிலையாமை என்ற சொல் ஒன்றே நிலைத்து நிற்பது. “ நில்லாமையே
நிலையிற்று….. (குறுந்தொகை. 143.)
பொருள் நிலையில்லாதது;ஆனால் அறிவு நிலையானது.
பதிலளிநீக்கு