திருக்குறள்
– சிறப்புரை : 316
வாழு… வாழவிடு
இன்னா
எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும்
பிறன்கண் செயல். – 316
ஒருவன்,
இது தனக்குத் தீமைதரும் என்று அறிந்த ஒன்றைத் தான், பிறருக்குச் செய்யத் துணியாது தவிர்க்க வேண்டும்.
”உன்னிடம்
பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ எதிர்பார்க்கின்றாயோ, அப்படியே நீயும்
பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும்.” தந்தை பெரியார்.
தெலுங்கினம் காக்க உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவரன்றோ பெரியார்.
பதிலளிநீக்கு