திருக்குறள்
– சிறப்புரை : 342
வேண்டின்
உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற்
பால பல. – 342
முற்றாகப்
பற்றற்ற நிலையில் இவ்வுலக வாழ்க்கையில் அஃதாவது
இம்மையில் கிடைக்கும் இன்பங்கள் பலவாம் ; அந்நிலை அடைய வேண்டின் ஆசைகளைத் துறந்துவிடுக.
இல்லறக்
கடமைகளை இளைஞர்களுக்குக் கொடுத்துவிட்டு – முதுமையில் மன அமைதியாகிய இன்பம் அடைக.
நன்று.
பதிலளிநீக்கு