திருக்குறள்
– சிறப்புரை : 323
அறமுதல்…
ஒன்றாக
நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப்
பொய்யாமை நன்று. -323
அறங்களுள்
தலைமைத் தகுதி என்னும் சிறப்புக்குரிய அறம் கொல்லாமையே,இதற்கு அடுத்த நிலையில் வைத்து
எண்ணத்தக்க சிறப்புடைய அறம் பொய்யாமையே.
அறங்களுள்
முதலிடம் கொல்லாமை ; இரண்டாமிடம் பொய்யாமை.
பொய்மையும்
வாய்மை இடத்து நிற்கும் … கொலைத் தொழில்..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக