திருக்குறள்
– சிறப்புரை : 329
இழிதொழில்
கொலைவினைய
ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை
தெரிவார் அகத்து. – 329
கொலையின்
கொடுமையை அறிந்த அறிவுடையர், கொலையைத் தொழிலாகச் செய்யும் மாக்களை, மனித இனத்தில் இழிவுடையோராகவே கருதுவர்.
இழிதொழிலால்
இழிநிலை அடைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக