திருக்குறள்
– சிறப்புரை : 330
கொலை கொடிது
உயிருடம்பின்
நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ
வாழ்க்கை யவர். – 330
உடலை வருத்தும் நோயுடன் எக்காலமும் போராடிக் கொண்டிருப்பவர்கள்
முற்காலத்தில் உடம்பிலிருந்து உயிரைப் பறிக்கும் கொலைத் தொழிலைச் செய்தவர்கள் ஆவர் என்பர்.
”
பெற்றோர்கள் செய்யும் கொடுமை (பாவம்) பிள்ளைகள் தலையில் விடியும்.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக