திருக்குறள்
– சிறப்புரை : 320
செய்த வினை
நோயெல்லாம்
நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை
வேண்டு பவர். – 320
பிறருக்குச்
செய்யும் துன்பங்கள் யாவும் செய்தவருக்கே வந்து
சேரும், அதனால் தம் உயிருக்குத் துன்பம்வந்து சேரக்கூடாது என்று வேண்டுபவர், பிற உயிர்களுக்குத்
துன்பம் செய்யாதிருத்தல் வேண்டும்.
செய்தார்க்குச்
செய்த வினை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக