திருக்குறள்
– சிறப்புரை : 325
பேரறம்
நிலையஞ்சி
நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை
சூழ்வான் தலை. – 325
நில்லா
வாழ்க்கையின் நிலை அஞ்சிப் பிறவித்துன்பம் நீங்கவேண்டித் துறவு மேற்கொண்டவர்களைக் காட்டிலும்
- கொலைத் தொழிலுக்கு அஞ்சி, கொல்லாமையாகிய
பேரறத்தினைப் போற்றுபவர்களே யாவரினும் சிறந்தவர் ஆவார்.
உயிர்கள்
மீது இரக்கம் காட்டு ; உயர்ந்தோர் உலகம் ஈட்டு.
வழக்கம்போல அருமை. நன்றி.
பதிலளிநீக்கு