புதன், 6 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 644

திருக்குறள் – சிறப்புரை : 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.--- ௬௪௪
சொல்லின் நேரிய பொருள் அறிந்து சொல்லுக சொல்லை;
அச் சொல்லைவிட ச் சிறப்புடைய அறனும் பொருளும் வேறு இல்லை.
சொல் : அறம்தரும் சிறப்பினும் பொருள்தரும் இன்பத்தினும் மேன்மை உடையதாம்
“ வில்ஏர் உழவர்பகை கொளினும் கொள்ளற்க
  சொல்ஏர் உழவ்ர் பகை. ---குறள்.-872

வில்லை ஏராக உடைய மறவரோடு பகை கொண்டாலும் சொல்லை ஏராக உடைய புலவரோடு பகை கொள்ளாதிருக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக