கொல்லும் சினம்
Anger kills
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். (குறள்.305)
If thou wouldst fain protect thyself, do guard against
thy spleen
If thou guardest not, thy own anger will destroy thee
clean.
( Tr.) K.M.Balasubramaniam
“Angry people at increased risk of heart attacks” –TOI- 5-3-14
London: Scientists have confirmed that
hot-headed people with outbursts of anger are more prone to heart attacks,
strokes and other cardiovascular problems in the two hours immediately
afterwards. Five episodes of anger a day
would result in around 158 extra heart attacks per 10,000 people with a low
cardiovascular risk per year, increasing
to about 657 extra heart attacks per
10,000 among those with a high cardiovascular risk.
The Harvard School of Public Health Researchers .
“ This research found that people’s risk of
heart attack and stroke increased for a short time after they lost their
temper. It’s not clear what causes this effect. It may be linked to the
physiological changes that anger causes to our bodies, but more research is
needed to explore the biology behind this.”
HOMOEOPATHY PHILOSOPHY
Constitution of the patient, his
mind and temperament, occupation, mode of living and habits, social and
domestic relations, age and sexual functions etc. give us individuality of the
patient.( The Organon)
MIND:
the ability to be aware of things and to think and reason, originating in the
brain.
TEMPERAMENT: a person’s nature as it controls the way he or she behaves,
feels, and thinks.
Thiruvalluvar
proclaims ….. Anger kills. Quite a few
Thirukkurals amplify how anger affects
one’s mind and body and even prone to fatal.
CHAPTER
– 31, THE AVOIDANCE OF ANGER
அதிகாரம் – 31, வெகுளாமை
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (குறள்.306)
The wrath which is the killer of the men it doth embrace
Will burn their kinsmen too who are of raft-like helpful
ways.
( Tr.) K.M.Balasubramaniam
சினம் என்னும் நெருப்பு சேர்ந்தாரைக் கொல்வதோடு அவருக்கு நட்பாக நின்று புணைபோலப் பயன்படுவாரையும் சுட்டெரித்துப் பிரித்துவிடும்.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (குறள். 304)
Because one’s anger slayeth one’s laughter and one’s
cheer
Is there a greater
foe for one than one’s wrath to fear
( Tr.)
K.M.Balasubramaniam
முகத்தில் சிரிப்பையும் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று அழிக்கும்
சினத்தைவிட ஒருவனுக்குத் தீமையைத் தரவல்ல வேறு ஒரு பகையும் உண்டோ..?
உள்ளியது எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். (குறள்.309)
If he could but from whate’er thought of anger e’er
refrain
The wishes all of his own heart will he at once attain.
( Tr.) K.M.Balasubramaniam
ஒருவன் தன் நெஞ்சினால் வெகுளாது
பிறருடன் பழகிவந்தால் அவன் மனம் நினைத்ததையெல்லாம் எண்ணியவாறே பெறுவான்.
மன நலம்
மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம்
…. (457) என்ற உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் உளவியல்
அறிஞர் திருவள்ளுவரே. மருத்துவ அறிவியல் துறையில்
உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு ( 1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்கிறார் திருவள்ளுவர்.
மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)
அறமாவது ஒருவன் தன் மனத்தின்கண்
குற்றமற்றவனாயிருத்தலே மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (35)
பொறாமையும் ஆசையும் சினமும் கடுஞ்சொல்லும்
இந்நான்கையும் விலக்கி நடத்தலே அறமாம். இஃது ஒன்றே மன அமைதிக்கான வழியாம். அல்லலுறும்
மனம், உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். பொறாமையால் பேராசையும் பேராசையால் சினமும் சினத்தால்
சுடு சொற்களும் வெளிப்பட மனிதன் தன்னிலை இழக்கிறான், விளைவு குருதிக் கொதிப்பு, சினத்தால்
சிவக்கும் கண்கள், இதயத் துடிப்பு மிகுதல், மயங்கி விழுதல்.. முடிவு மரணமே. வள்ளுவர்
வாய்மொழியை வாழ்க்கை நெறி எனக் கொண்டு தன்னைத் தான் காத்துக் கொள்க.
The above couplets offer general
guidance to save life. As the couplet goes, prevention
is better than cure.
We may find the main cause for the disorder / malfunction
in a human body. According to Thiruvalluvar, one should rest one’s mind in
peace; If one fails to do so , it is bound to
affect the inner organs of the
body. As advised by Thiruvalluvar one
should adopt ( avoid..?) a four-fold path; 1.Envy, 2.Greed, 3.Anger, 4. Harmful words. Envy lead to Greed, envy
and greed lead to anger; envy, greed and
anger lead to outbursts of fury. This will lead to mental agony, hypertension,
reddish eyes , increasing heart beats, giddiness, resulting in death.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக