திருக்குறள்
– சிறப்புரை : 652
என்றும் ஒருவுதல்
வேண்டும் புகழொடு
நன்றி பயவா
வினை.
---- ௬௫௨
தனக்குப் புகழும் பிறருக்கு நன்மையும் தராத எந்த ஒரு செயலையும் செய்யாது
நீக்கி விடுதல் வேண்டும்.
“
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. –குறள்.
439.
ஒருவன், எக்காலத்தும் தன்னைத்தானே வியந்து போற்றிக்கொள்ளக் கூடாது ; நன்மை
தராத செயலையும் விரும்பக்கூடாது
நன்று.
பதிலளிநீக்கு