தன்னேரிலாத தமிழ் -52
“சத்தியத்தை வெல்லாது அசத்தியந்தான் நீள் பொறையை
மெத்திய
கோபம்
அது
வெல்லாது
பத்திமிகு
புண்ணியத்தைப்
பாவம்
அது
வெல்லாது
போர்
அரக்கர்
கண்ணனைத்தான்
வெல்லுவரோ
காண்.” –நீதிவெண்பா.
போர்த் தொழில் மிக்க அரக்கர்களால்
கண்ணனை வெல்ல முடியாதது
போல, வாய்மையை
பொய்ம்மையோ ; பொறுமையை
சீற்றமோ ; நன்மையைத்
தீமையோ வெல்ல இயலாது என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக