தன்னேரிலாத
தமிழ்
- 69
“
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண் அகல் ஞாலம். – புறநானூறு.
மழை பெய்யாவிட்டாலும்
விளைவு இல்லாவிட்டாலும்
மக்களின்
இயற்கைக்கு
முரணான செயற்பாடுகளால்
சீரழிவுகள்
தோன்றினாலும்
இவ்வுலகம் மக்களைக் காக்கும் தலைவனைப் பழித்துரைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக