தன்னேரிலாத தமிழ் -53
“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர்
தீமையும்
மேற்கொள்ளார்
செவ்வி
அருமையும்
பாரார்
அவமதிப்பும்
கொள்ளார்
கருமமே
கண்
ஆயினார். ---நீதிநெறிவிளக்கம்.
தாம் மேற்கொண்ட
செயலைச் செய்து முடிப்பதிலேயே
கருத்து உடையவர்கள், உடல் உழைப்பினால்
வரும் வருத்தத்தையும்
பசியையும்
உறக்கத்தையும்
பிறர் செய்யும்
தீமையையும்
காலத்தின்
அருமையையும்
பிறர் செய்யும்
அவமதிப்பையும்
இடையூறாகக்
கருதமாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக