வெள்ளி, 15 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -62


தன்னேரிலாத தமிழ் -62

மால்கடல் சூழ் வையத்து மையாதாம் காத்து ஓம்பி
பால் கருதியன்னது உடைத்து என்பர் -மேல்வகுத்து
மண்ணிய நற்குணம் இல்லாரைத் தாம் போற்றிப்
புண்ணியம் கோடும் எனல்.” ---அறநெறிச்சாரம்.

தேர்ந்த நற்குணங்கள் இல்லாதவர்களை உயர்ந்தோராக எண்ணிப் போற்றிப் புகழ்ந்து தாங்கள் புண்ணியத்தைப் பெறலாம் என்று கருதுதல் மலட்டுப் பசுவினின்று பால் கறக்கலாம் என்று எண்ணுவதை ஒக்கும்.

1 கருத்து: