தன்னேரிலாத தமிழ் -60
”
மனம் வேறு வெவ்வேறு மன்னு தொழில் வேறு
வினைவேறு பட்டவர்பால் மேவும் அனமே
மனம் ஒன்று சொல் ஒன்று வான் பொருளும் ஒன்றே
கனம் ஒன்று மேலவர் தம்கண். –நீதிவெண்பா.
ஒழுக்கமில்லாத கீழோரிடத்தில் எண்ணம், சொல், செயல்
ஆகியன வெவ்வேறாக இருக்கும் ; மாண்பு மிக்க பெரியோரிடத்தில்
எண்ணம், சொல், செயல்
அனைத்துமே ஒன்றாய் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக