தன்னேரிலாத தமிழ் -64
“ வெம்மை உடையது அடிசில் விழுப் பொருட்கள்
செம்மை
உடையதாம்
சேவகம்
தம்மைப்
பிறர்கருதி
வாழ்வதாம்
வாழ்க்கை
இம்மூன்றும்
உறவருவது
ஓர்வதாம்
ஓர்ப்பு. –அறநெறிச்சாரம்.
வெம்மையாக
இருப்பதே
உண்பதற்கு
ஏற்ற உணவு ; குறைவற்ற
வருவாயோடு
நேர்மை தவறாமல் இருப்பதே
பதவி ; தம்மைப் பிறர் எப்பொழுதும்
நினைவில்
கொள்ளும்படி
ஈகைக் குணத்துடன்
வாழ்வதே வாழ்க்கை
ஆகிய இம்மூன்றையும்
பெற வைப்பதே ஆராய்ந்து
தெளிவதாகிய
வினை முடிக்கும்
துணிவாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக