தன்னேரிலாத தமிழ் - 49
The Mind Control
Freaks – Dis.
18/9/16
வாலியை எதிர்ப்போர் தம் வலிமையில் பாதியை இழப்பர். கம்பன்.
ஒருவரின் பலத்தைப் பறிக்க முடியும். மனம் – உடலைக் கட்டுப்படுத்துகிறதா… உடல் மனதைக் கட்டுப்படுத்துகிறதா..? நாம் பிறரால் கட்டுப்படுத்தப்படுகிறோம்.
ஒருவரால் நம் நினைவுகளைச் செயல்பாடுகளை மாற்றி அமைக்க முடியும்.
இறந்த உடல் மீது காரணமில்லாமல் பயம் ஏற்படுகிறது –ஏன்?
இருட்டில் பயம் – தன்னிலையைச் சமன்படுத்த – பாடுவது ஆடுவது செய்வர்.
நம்மை யாரோ ஒருவர் / ஏதோ ஒன்று கட்டுப்படுத்துகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக