சல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை…2
T.S. Subramanian
Evidence of
jallikattu in the Indus Valley emerges
CHENNAI:
“Jallikattu,” which is bull-baiting or bull fighting, is an ancient Dravidian
tradition that was practised about 4,000 years ago during the Indus Valley
civilisation.
A well-preserved
seal found at Mohenjodaro in the 1930s attests to this, according to Iravatham
Mahadevan, a specialist in Indus and Brahmi scripts.
This seal
realistically brings alive a vigorous scene of bull-fighting. It portrays a
ferocious bull in action, several men or a single man (according to two
different interpretations), thrown in the air by it as they try to control it.
Clearly, the bull is
the victor. This seal, made of stone, is on display in the National Museum, New
Delhi. It can be dated to 2,000 B.C., Mr. Mahadevan said. Several scholars had
commented upon this seal as portraying bull-baiting during the Indus
civilisation, he added. (தி இந்து)
“The cattle in East Africa (present day Kenya) that the Maasai Mara
tribes breed is the closest relation to our Kangayam kaalai which we use for
jallikattu. In the ancient days when mankaind moved from one civilization and
formed new civilizations they also took their cattle along with them. Bernard
R. Agwanda head of mammology section and
research done on cattle and civilisatios
show that this cattle had travelled along to south India . There is a
direct match on the DNA of the East African cattle and our Kangayam bull.”
(Nirupama Santhosh. TOI 14/7/17)
சல்லிக்கட்டுத் திரைப்படக் குழுவினர் சல்லிக்கட்டுக் காளை இனம் குறித்து அரிய ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். கிழக்கு ஆப்பிரிகாவின் கென்யா நாட்டுப் பழங்குடியனர் வளர்த்துவரும் காளையினம் தமிழ் நாட்டின் காங்கேயம் காளை இன வழித் தோன்றல்களே என்பதை அறிவியல் ஆய்வின்படி (டிஎன் ஏ – சோதனை) உறுதி செய்துள்ளதை அறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் இடம் பெயரும்பொழுது தம்முடன் கால்நடைகளையும் கொண்டு செல்வர்; தொல்பழந்தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் இன்று கென்யா நாட்டில் பழங்குடியினராக வாழ்ந்து வருகின்றனர்.
பண்டைக்காலத்தில்
ஐந்திணை
நிலங்களுள்
ஒன்றாகிய
முல்லை
நிலத்தின்
ஆயர் மக்களிடம்
இவ்வேறு
தழுவுதல்
நடைபெற்று
வந்தது. ஆயர் குல இளைஞர்கள்
ஊரார் முன்னிலையில்
காளையை
அடக்குவர். வெற்றி
பெற்ற இளைஞர்களில்
மனம் கவர்ந்தவனுக்கு
மாலை சூட்டுவாள்
ஆயர் குலப் பெண். -----தொடரும்…..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக