செவ்வாய், 6 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –283.

 

 தன்னேரிலாத தமிழ் –283.

 கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல். -184.

புருசர்களை நம்பலாமா வெறும் போக்கும்

புகலும் சொல்லிப் பூவையரை மயக்கும் (புருசர்)

கரும்பு போலப் பேசுவார் காணாவிடம் ஏசுவார்

குரும்பாய் முகஸ்துதிகள் கொட்டி மனம் கூசுவார்

விரும்பலாமோ இவரை வீண்பேச்சு வீசுவார்

வெட்கங்கெட்டு மெல்லியார்க்கும் கெந்தம் பூசுவார்.”

தன்னேரிலாத தமிழ் -

  ---கவிஞர் மதுர பாஸ்கரதாஸ், படம்: ராதா கல்யாணம், 1935.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக